மாநாடு படத்திற்காக வேற லெவல் தயாராகும் சிம்பு.. விஷயத்தைக் கேட்ட ஷாக் ஆகாமல் இருக்க மாட்டீங்க – STR ரசிகர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்.!!

மாநாடு திரைப்படத்துக்காக சிம்பு வேற லெவல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வரும் இவர் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு தடைகளுக்கு பிறகு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த சிம்பு தற்போது இப்படத்திற்காக 100 கிலோவில் இருந்து மொத்தமாக 79 கிலோ வரை எடையைக் குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கொஞ்சம் உடல் எடையை குறைத்து இருந்த சிம்பு தற்போது மேலும் 21 கிலோ எடை குறைத்து ஸ்லிம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக மாநாடு திரைப்படம் சிம்புவிற்கும் சிம்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

9 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

14 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

14 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

14 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

15 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

15 hours ago