நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கென்றே ஒரு மாஸ் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இந்த லாக்டோவ்ன் நேரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டெய்லி செய்த எண் என்ற கூறும் படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1. மாநாடு
2. மப்டி
3. இயக்குனர் மிஷ்கின் உடன் ஒரு படம்
4. இயக்குனர் விஜய் சந்தர் உடன் ஒரு படம்
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…