தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் ஃபேவரைட் நடிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருவது என்பது வாடிக்கையாகி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகர்களை நடிகைகளாக நடிகைகளை நடிகர்களாகவும் மாற்றி புகைப்படங்களை வைரல் ஆக்கி இருந்தனர்.
அதன் பின்னர் வயதானால் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றிய புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டனர்.
இந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது நடிகர்களை குழந்தையாக்கி அந்த புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சூர்யா ஜோதிகா குழந்தையாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது சிம்பு மற்றும் நயன்தாரா குழந்தையாக மாறிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் செம க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…