Sillu Karupatti
டிவைன் ப்ரோடகஷன் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, நிவேதிதா சதிஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சில்லுக் கருப்பட்டி”.
சின்னஞ்சிறு வயது காதல் முதல் இளமையை வென்ற முதியவர்களின் காதல் வரை காதலோடு இயக்கிய திரைப்படம்.
காதல் போல் என்று அழியாத காவியமாய் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம். சிறுவனின் எதார்த்தமான காதலையும் மிக எதார்த்தமாக காண முடிந்தது. வசனங்கள் மூலம் இயக்குநர் நம்மை வசியப் படுத்தி அமர வைக்கிறார். இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.
படத்தில் எதை பற்றி பேசுவது என்ற குழப்பமும், குறை சொல்ல ஒன்றுமில்லை என்ற வருத்தமும் என்னை சூழ்ந்த நிலையில் வாயடைத்து கைகள் ஏதும் எழுத விடாமல் தடுப்பதால், இரு வரிகளில் முடித்துக் கொள்கிறேன்.
“சில்லு கருப்பட்டி சாப்பிட்ட பின்பு கிடைக்கும் இன்பம் இத்திரைப்படத்திலும் கிடைக்கும்”
Rating – 3.5/5
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…