“குடும்ப விஷயத்தை பொதுவெளியில் பேசாதீர்கள்”.. அறிவுரை சொன்ன ரசிகரை திட்டிய சம்யுக்தா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் இணைந்து நடித்ததின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ‌‌

விஷ்ணுகாந்த் படுக்கையறையில் ஆபாச படம் காட்டி அதே போல் செய்ய சொன்னதாகவும் ச*** மாத்திரை போட்டு டார்ச்சர் செய்ததாகவும் சம்யுக்தா குற்றம் சாட்டியிருந்த நிலையில் விஷ்ணுகாந்த் தன்னுடன் உறவிலிருந்து ரவி என்ற நடிகருடன் நெருங்கி பழகி வந்தததாவும் அவருடன் சேர்ந்து தப்பு செய்த விஷயங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.

இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வரும் நிலையில் இதெல்லாம் குடும்ப விஷயம் உங்களுக்குள் பேசி சுமக்க முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி பொதுவெளியில் பேச வேண்டாம் என ரசிகர்கள் சிலர் சம்யுக்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இத்தனைக்கு அறிவுரை சொன்ன ரசிகர்களை அசிங்கமாக திட்டி உள்ளார் சம்யுக்த்தா. இதனால் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.


siipikul-muthu serial samyuktha-curse-fans
jothika lakshu

Recent Posts

Vetta Saami Official Teaser

Vetta Saami Official Teaser | Arulnithi | Ameer | Ghibran | M. Selvakumar | 7MPS…

15 hours ago

Arikomban Official Trailer

Arikomban Official Trailer | Mithun Maheshwaran | Sagishna Xavier

15 hours ago

ஐட்டம் பாடல்கள், பெண்களின் காட்சிப்படுத்தல்.. மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில்…

17 hours ago

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – சோபிதா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி

நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…

17 hours ago

நடிகர் சரத்குமாரின் 177-வது படம் ‘டாக்ஸி’.. டைட்டில் அறிவிப்பு வெளியீடு!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…

17 hours ago

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…

18 hours ago