jay-jay-movie-heroine-recent-pics viral
தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜே ஜே.
இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் பிரியங்கா கோதாரி. இந்த படத்தில் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
ஆனால் அடுத்தடுத்து ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்து தனது மார்க்கெட்டை இவரே கெடுத்துக் கொண்டார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு பாஸ்கர் பிரபாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜே ஜே படத்தில் அவ்வளவு அழகாக இருந்த நடிகை தற்போது உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…