இஞ்சி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்று இஞ்சி.இது உடலுக்கு மட்டுமில்லாமல் உணவிலும் சுவையை கூட்ட பயன்படுகிறது. இஞ்சியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி அதிகமாக சாப்பிடும் போது அது உடல் சூட்டை அதிகரித்து உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குறைத்து விடும். இது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
எனவே இஞ்சி ஆரோக்கியம் தான் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது நம்ம உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்ட ஆரோக்கியமாக வாழலாம்.