கடுகு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
குளிர்காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் கீரைகளில் ஒன்று கடுகு கீரை. இதில் கால்சியம் , துத்தநாகம், தாமிரம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது ஆனால் இதை அளவு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வோம் அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த கீரை சாப்பிடக்கூடாது இது மட்டும் இல்லாமல் அலர்ஜி அரிப்பு பிரச்சனை வரக்கூடும்.
குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையை உருவாக்கி விடும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இந்தக் கீரையில் ஆரோக்கியம் இருந்தாலும் ஆனால் அதிலும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

