பேக்கிங் சோடாவில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
பேக்கரி பொருட்களில் அதிகமாக சேர்க்கப்படுவது பேக்கிங் சோடா. இது அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
வாயு தொல்லையை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் வயிறு உப்பசம் கூட ஏற்படுத்தி விடும். இதில் அதிகமான சோடியம் இருப்பதால் இது இதயத்திற்கு மிகவும் தீங்கானது. இதய துடிப்பை தடை செய்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சருமத்தில் தடிப்புகள் ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். பேக்கிங் சோடாவை வாரத்திற்கு இரண்டு முறை தான் பயன்படுத்த வேண்டும்.
எனது ஆபத்தை விளைவிக்கும் பேக்கிங் சோடாவை அளவோடு சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.