ரோஜா சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. வைரலாகும் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிரபலமான சீரியல் தான் “ரோஜா”. இந்த சீரியலில் நடிக்கும் ரோஜா ,அர்ஜுன் ஜோடிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த மெகா தொடர் ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக போவதாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது “நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன்”, வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.”Goodbye” சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது.

அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், மற்றும் மனதிற்கு நெருக்கமானது. உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை என்டர்டைன் செய்கிறேன். “உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை” என சிபு சூர்யன் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago