Actress sayesha workout photo
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து “வனமகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சயீஷா, ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனிடையே ஆர்யாவும் , சயீஷாவும் நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சயீஷா ஜிம்மில் ஸ்லிம் பிட் அழகை காட்டியபடி ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு பல லைக்ஸ்களை வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள் ‘ஆர்யா பொண்டாட்டிய கொஞ்சம் பாருப்பா… யாராச்சும் கொத்தி தூக்கிடப்போறாங்க’ என்ற கிண்டலுடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju