Actor jai-about-subramaniapuram-movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் பட்டாம்பூச்சி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது ஜெய் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பெரிய வெற்றியை கொடுத்த சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க அஜித் தான் காரணம். அவர் தான் இந்த படத்தில் நடி என தன்னை ஊக்கப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
ஜெய் கூறிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan
Indha Nimidam Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Saindhavi | Thamizh Thiraikkoodam
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal