தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு,, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் சாந்தனு என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஆவது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் நேரம் கிடைக்கும் சமயங்களில் ரசிகர்களுடன் சேர்ந்து உரையாடி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் நீங்க வெர்ஜீனா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அந்த ரசிகர் வர்ஜின் என்ற வார்த்தைக்கு தவறான ஸ்பெல்லிங் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார். இதைப் பார்த்த ஸ்ருதி ஹாசன் முதலில் சரியான ஸ்பெல்லிங் போட்டு கேளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

Shruthi Haasan Reply to fan Question

