தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. கன்னக்குழி அழகியான இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
சிருஷ்டி டாங்கேவின் இந்த புகைப்படங்களை பார்த்த இளசுகள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram
Never ask a girl with winged eyesliner why she’s late ???????? ???? @rahuldev1177

