shriya-saran-saree-latest-photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தில் நடித்து அதன் பிறகு திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.
வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் போனார். அதன்பிறகு சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் தற்போது சேலையை இறக்கிவிட்டு கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…