Shriya Saran in Red Glamour Photos
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இது படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
வடிவேலு ஹீரோவாக நடித்த படத்தில் குத்தாட்டம் போட்டு மார்க்கெட்டை இழந்த இவர் திருமணம், குழந்தை என செட்டில் ஆன பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
வாய்ப்புகளுக்காக விதவிதமாக போட்டோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்…
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர்,…
தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’,…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க…