வாரிசு படத்தில் பிசினஸில் வந்த சிக்கல்..? வைரலாகும் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது பீஸ்ட் திரைப்படம். இந்த படத்தை தொடங்கி தற்போது தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் குடும்பப் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா, என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிசினஸ் பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் மோசமான அளவிற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. தில் ராஜு தமிழக உரிமையை ரூபாய் 80 கோடி என சொல்ல வினியோகிஸ்தர்கள் ரூ 60 கோடி வரை மட்டுமே வாங்க முன் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக ரிலீஸ் உரிமை இன்னும் இறுதி செய்யப்படாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

shocking-update-on-varisu movie
jothika lakshu

Recent Posts

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

2 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

2 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

2 hours ago

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…

3 hours ago

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…

3 hours ago

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago