தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8.
இந்த நிலையில் இந்த வாரம் தல தளபதி நடைபெற உள்ளது. அதாவது போட்டியாளர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்களின் பாடல்களை பாட உள்ளனர். இந்த சிறப்பு ரவுண்ட் இருக்காங்க சிறப்பு விருந்தினராக தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் வருகை தந்துள்ளார்.
தளபதி விஜய் சார் மற்றும் தல அஜித் சார் ஆகியோருக்காக என்னை இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்ததில் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் அவர் இந்த நிகழ்ச்சியில் பேச அதற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
