Shivani Narayanan With Vadivelu Movie
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சங்கருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரெக்கார்ட் போடப்பட்டு பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படி வடிவேலு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் வடிவேலு ஜோடி இணைந்து பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார்.
இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வரும் ஷிவானிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…