shivani-narayanan-recent-photoshoot
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
இது சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடிக்க தொடங்கிய நிலையில் இது பாதியில் நிறுத்தப்பட்டது. இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு பாப்புலரான இவர் தற்போது வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது கொட்டும் மழையில் குட்டி உடையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையதளத்தை சூடாக்கி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…