Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தில் ஷாமுவின் கேரக்டர் இதுதானா? வைரலாகும் தகவல்

sham-role vijay in-varisu-movie

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் காண வீடியோ ஒன்றில் விஜயுடன் நடிகர் ஷாமும் சேர்ந்து சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாரா? அல்லது நண்பனாக நடிக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் இந்த வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

 sham-role vijay in-varisu-movie

sham-role vijay in-varisu-movie