shalu-shammu-dance-with-boyfriend video
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா ஜோடியாக சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.
இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் கவர்ச்சியில் இறங்கினார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
மேலும் அடிக்கடி தன் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவை பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது தன்னுடைய ஆண் நண்பருடன் படு நெருக்கமாக ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…