சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியானது முதல் தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் அண்ணாத்த படம் குறித்து பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது ஷாலினி அஜித் மற்றும் குட்டி தல ஆத்விக் இருவரும் அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்த்துள்ளனர்.
மேலும் அண்ணாத்த படத்தை தலைவா என கோஷமிட்டு ஷாலினி அஜித் கொண்டாடி பார்த்ததாக ரசிகர் ஒருவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Shalini Mam & Kutty Thala Watching #Annaatthe Movie At Sathiyam Cinema ????#Valimai #AjithKumar @ThalaFc_ pic.twitter.com/UkaoZCaU6H
— AJITHKUMAR FANS RAGE™ (@ThalaFC_) November 5, 2021