கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மேயராக பணியாற்றியவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வெற்றி சடலமாக மீட்கப்பட்டார். இன்று சென்னை கொண்டு வரப்படும் இவரது உடல் மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றியின் மரணம் அஜித் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாலினி வெற்றியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
#RIPVetriDuraisamy ???? pic.twitter.com/iZ4KJ42BeJ
— Shalini AjithKumar (@ShaliniAjithK) February 12, 2024