shalini ajith about fake id issue
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி அஜித்குமார். நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு படங்களின் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் இணைந்த ஷாலினியை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாலினி பெயரில் எக்ஸ் தளத்தில் ஒரு புதிய ப்ரொபைல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து instagram பக்கத்தில் பதிவு செய்துள்ள ஷாலினி இது என்னுடைய அதிகார பூர்வ பக்கம் அல்ல. தயவுசெய்து இதை பின் தொடர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…