serial actress ashwini-aanandita-shopping-in-velavan-stores
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் அஸ்வினி ஆனந்தித்தா. இதற்கு முன்னதாக நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடித்திருந்த இடம் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தங்கமகள் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அஸ்வினியும் இணைந்துள்ளார்.
புடவையில் பொண்ணு வாங்கினா ஒன்று ஃப்ரீ, ரெண்டு வாங்குனா ஒன்னு பிரீ என விதவிதமான ஆஃபர்கள் கொட்டி கிடக்கு என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி லெக்கின்ஸ் சுடிதார் என எது எடுத்தாலும் ஆஃபர் தான் என தெரிவித்துள்ளார்.
ஆபர்னு சொல்றாங்க விலை கம்மின்னு சொல்றாங்களே மெட்டீரியல் எப்படி இருக்கணும் என்ற கவலையே வேணாம் எல்லாமே பக்கவா இருக்கு எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…