Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் கியூட் போஸ் கொடுக்கும் சிறகடிக்க ஆசை அணிலா.வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல் சிறகடிக்க ஆசை. தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

சீரியலில் முத்துவின் அம்மாவாக விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அணிலா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தான் இவருடைய ரியல் கணவரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.