Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வானத்தைப்போல சீரியல் ராஜபாண்டி போட்ட பதிவு

serial actor kathir revealed his girlfirend

தமிழ்ச் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வானத்தைப்போல. இந்த சீரியல் ராஜபாண்டி எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கதிர்.

இதற்கு முன்னதாக இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் வானத்தைப்போல சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இனி உன்ன நான் என் கண்ணை போல பாத்துக்குவேன் என பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.