தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகனாக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் சதீஷ்.
முகத்தில் நவரசத்தையும் காட்டும் இவரது படிப்புக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இரண்டு தேவதைகளுடன் நான் என குறிப்பிட்டு போட்டோவை வெளியிட்டு உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
View this post on Instagram