Selvaraghavan With His Son Photos
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். தனக்கென தனியே ஸ்டைலில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்.
தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் சனி காகிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த தன்னுடைய மகனுடன் இருக்கும் வீடியோவை அவருடைய மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…