BB Raiza in Latest Glamour Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மாடலிங் துறையை சார்ந்த ரைசா. வேலையில்லா பட்டதாரி உட்பட சில படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் மாடலிங் அழகியாக வலம் வருகிறார்.
மேலும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேம காதல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் த்ரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…