Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

7G ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவர் தானா?

selvaraghavan-ready-to-make-7g-rainbow-colony2

தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. அப்பா என்னம்மா எடுத்து இருக்காரு என ஒவ்வொரு காட்சியிலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை அசர வைத்தார் செல்வராகவன். ‌

ரவி கிருஷ்ணன் என்பவர் நாயகனாக நடித்த சோனியா அகர்வால் நாயகியாக நடித்து வெளியான இந்த திரைப்படம் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் தற்போது செல்வராகவும் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த போவது யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதுதான் பெரிய ட்விஸ்ட் என சொல்லலாம்.

ஆமாம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவி கிருஷ்ணாவே ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவருக்கு 20 வயது கூறி இருந்தாலும் இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

selvaraghavan-ready-to-make-7g-rainbow-colony2
selvaraghavan-ready-to-make-7g-rainbow-colony2