தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் ஐந்து சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் தொடங்கியது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஜிபி முத்து தன்னுடைய மகனுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார்.
மேலும் இந்த வாரம் இரண்டாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் பட்டியலில் ஜனனி, ரட்சிதா, அசீம், ஆயிஷா, ஏ டி கே, மகேஸ்வரி மற்றும் அசல் கோளாறு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி அசல் கோளாறு தான் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார். மேலும் அவருக்கு அடுத்தபடியாக விஜே மகேஸ்வரி குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார்.
இதனால் இவர்களில் ஒருவர் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…