mammootty-in-thalapathy-68 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட்.
தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்துக்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 மற்றும் அட்லி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 உள்ளிட்ட படங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் தளபதி 68 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி விஜயுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் அவருடன் இணைந்து மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Senjudare Lyrical Video | OM | Sreeleela | Dhanush | Sai Pallavi | Mammootty |…
Sakkarai Penne Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Praveen | Sam CS
Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen…
Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…