Sattai Movie Stills
தமிழ் சினிமாவில் சாட்டை, கமர்கட்டு, கீரிப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் யுவன் என்கிற அஜ்மல் கான்.
சாட்டை படத்தில் பழனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கிட்டத்தட்ட 15 படங்கள் நடித்தும் தொடர்ச்சி நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பரோட்டா மாஸ்டராக வேலை செய்வதாக சமீபத்தில் இவருடைய வீடியோக்கள் வைரலாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது இவருக்கு ரமீஷா சுகாசினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சீமான், ஜி கே வாசன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களின் திருமண போட்டோவும் இணையத்தில் வைரலாகி வர பலரும் யுவனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…