தமிழ்சினிமாவில் 80’Sகளில் வில்லனுக்கு பெயர்போன நடிகர் சத்யராஜ். அதன்பின் படிப்படியாக முன்னேறி ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தனது நடிப்பை காட்டி அசத்தியுள்ளார். “என்னம்மா கண்ணு சௌக்கியமா?” என்பது இவரது ஃபேமஸ் டயலாக்.
தற்பொழுது இவரது மகள் திவ்யா இயக்குனராக மகில்மதி என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.மகிழ்மதி என்ற படத்திற்கு பெயர் சூட்ட காரணம் அது ஒரு அழகிய தமிழ் பெயர் மட்டுமே, பாகுபலிக்கு இந்த படத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை
படத்திற்கு மகிழ்மதி என்ற பெயரைசூட்டி அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதிலளித்த திவ்யா, மத்திய பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் தான் மகிழ்மதி. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது மகிழ்மதி என்ற பெயர் நினைவுக்கு வந்தது, அதனால் அப்பெயரை சூட்டி உள்ளேன்.
இவர் தற்போது தடுப்பு முயற்சியில் பல்வேறு சேவைகளையும் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும், பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…