கிலோ கணக்கில் கிச்சன் பாத்திரங்களை இறங்கியுள்ளனர் யூடியூப் பிரபலங்களான சதீஷ் மற்றும் தீபா.
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கதை தான் தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் கடையாக மாறி உள்ளது.
தற்போது வேலவன் ஸ்டோர்ஸில் புதிய பகுதியாக கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது ஒரு கிலோ ரூபாய் 699 மட்டுமே. நீங்கள் எடுக்கும் பாத்திரத்திற்கு தகுந்தாற்போல பணத்தை செலுத்தலாம்.
இந்த கடைக்கு யூடியூப் பிரபலங்களான சதீஷ் மற்றும் தீபா ஆகியோர் தங்கள் வீட்டு கிச்சனுக்கு தேவையான பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். இவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
பொருட்களின் தரத்தையும் விலையையும் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கம்மியான விலையில் பாத்திரங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

