Sathish And Deepa Shooping at Velavan Stores
யூடியூபில் தங்களுக்கென தனி சேனலை உருவாக்கி அதில் காமெடி வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் யூடியூபில் நல்ல ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். அப்போது இருவரும் மாறி மாறி கவுண்டர் போட்டு பல்பு வாங்கிக் கொண்டு உள்ளனர்.
இவர்களின் இந்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது யூட்யூப் பிரபலங்களான இவர்களும் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…