Saravanan Meenakshi Rakshitha About Divorce Details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரட்சிதா. சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோக்கள் மாறினாலும் நாயகி மட்டும் மாறாமல் இவரே நடித்து வந்தார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென இதிலிருந்து விலகிக் கொண்டு கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்தார். மேலும் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக சமீபகாலமாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சொல்ல மறந்த கதை சீரியலின் கதாபாத்திரமும் தன்னுடைய வாழ்க்கையும் ஒன்றில் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.
சொல்ல மறந்த கதை சீரியலில் ஒரு பெண் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியல் கதை களம். இப்படியான நிலையில் இந்தக் கதை தன்னுடைய வாழ்க்கையுடன் ஒன்றி போவதாக அவர் கூறியிருப்பது விவாகரத்தை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரின் கணவர் சீரியல் நடிகர் தினேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…