Samantha in Red Hot Latest Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் நான்கே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வழியில் பயணித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்னர் படங்களில் வழக்கமாக நடித்து வந்த சமந்தா அதன் பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
படங்களில் நாளுக்கு நாள் இவரது கவர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது. இந்த சூழலில் இவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் சூடாக்கி வருகின்றன.
இதோ அந்த புகைப்படம்
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…
Habeebi Official Trailer | Kasthoori Raja, Malavika Manoj | Meera Kathiravan | Sam C.S
Ego Raman Official Teaser | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…