இதுதான் தளபதி 66 படத்தில் சரத்குமாரின் கெட்டப்பா?. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை வம்சி கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சரத்குமார் மனோபாலா ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சரத்குமார் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிப்பது போல இந்த புகைப்படம் இருக்கிறது. இது தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகின்றனர்.

ஆனால் இது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமா அல்லது வேறு ஏதாவது படத்தின் சூட்டிங் புகைப்படமா என்பது குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Sarathkumar in Thalapathy 66 Movie Getup
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

18 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

18 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

18 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

18 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago