பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா மகளுடன் வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு பிரபலத்துக்கும் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா சதீஷ். இவரின் அம்மாவாக நடித்து வருபவர் ஸ்ரீவித்யா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி என பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித் திரையிலும் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய மகள் எத்திராஜ் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இவ்வளவு அழகான மகளா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்

jothika lakshu

Recent Posts

ஷாருக்கான் குடும்பத்துடன் லால்பாக்சா ராஜா விநாயகரை தரிசனம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பையில் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மனைவி…

1 minute ago

MYSAA Teaser

MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films

18 hours ago

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

3 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

3 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

3 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

3 days ago