Santhosh Pradhap Video After Cook With Comali 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் பத்து போட்டியாளர்கள் பத்து கோமாளிகள் என பங்கேற்றுள்ளனர். ஒருவராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்காக எஃபோர்ட் போட்டு சமைத்தேன். நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்வதற்கு முன்னர் ஒரு கோமாளிக்காவது கிஃப்ட் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அது இந்த வாரம் நடந்து விட்டது.
இனி உங்களை படங்களில் நடித்து பெருமைப்படுகிறேன். என்னுடைய குடும்பமாக இருந்த போட்டியாளர்கள் கோமாளிகள் என அனைவரையும் மிஸ் செய்வேன். படங்களில் பிஸியாக இல்லாமல் இருந்தால் வைல்ட் கார்ட் என்ட்ரியில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.
இவருடைய இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…