தம்பிக்கு சொகுசு காரை கிப்ட் ஆக வாங்கிக் கொடுத்த சஞ்சீவ்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடி போட்டு நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறியவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் தற்போது சின்னத்திரையில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.

இந்த நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி சொகுசு கார் ஒன்றை சஞ்சீவின் தம்பிக்கு பரிசாக அளித்துள்ளனர். இந்த புகைப்படத்தை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவருடைய தம்பிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

jothika lakshu

Recent Posts

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

36 minutes ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

40 minutes ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

46 minutes ago

TN 2026 Movie Teaser

TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…

53 minutes ago

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

58 minutes ago

Kathanar Official Trailer

Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan

1 hour ago