தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் குமரன் படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டுமன்றி கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் சூட்டிங்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் வில்லனாக லியோ படத்தில் நடித்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…