தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் குணசேகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உங்கிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள பெடம்மன் கோயிலில் படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளது. அதில் க்யூட்டானா லுக்கில் இருக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#SamanthaRuthPrabhu New Clicks.. ❤❤ Bloody Beauty❤ Enna Azhaku Sam Baby.. Love You Ka.. ???????? @Samanthaprabhu2 Beautiful Queen Forever.. #Samantha @Trends_Samantha pic.twitter.com/8g7oIVOeZn
— ????????︎????︎????︎????☠︎Saran☠νιנαуᴹᵃˢᵗᵉʳ ???????????????????????????????? (@Rayyappan_Saran) March 15, 2023
To new beginnings.. Kick started #Shaakuntalam on a blissful and divine note. Looking forward to all the support and blessings ???? #ShaakuntalamOnApril14 ~ @ActorDevMohan @Samanthaprabhu2! ???? #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/pAwqB96LoN
— Samantha FC || TWTS™ (@Teamtwts2) March 15, 2023