காத்துவாக்குல 2 காதல் படத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருந்தார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகியாக நடித்து இருந்தனர். நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை விட சமந்தா நடித்திருந்த கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் நடிகை சமந்தா இந்த படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Samantha Salary for KRK Movie
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

23 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

1 day ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago