Rye bran helps dissolve unwanted bad fat body
நமது உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சத்தான கம்பு அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…
கம்பு அடை செய்வதற்கு முதலில் அரை கிலோ கம்பு, கடலை பருப்பு கால் கிலோ, துவரம் பருப்பு கால் கிலோ, எடுத்துக்கொண்டு 3 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் மிளகாய் பெருங்காயம் இஞ்சி உப்பு சேர்த்து அதனுடன் ஊற வைத்த பருப்பு மற்றும் கம்புவை சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கோஸை பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
கம்பு அடை செய்ய தோசை கல்லை எடுத்து சூடானதும் தோசையை ஊற்றி சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்கு வேக வைத்து இருபுறமும் சிவக்க விட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுட சுட சுவையான கம்பு அடயை ருசிக்க தயாராகிவிட்டது. இந்த கம்பு அடையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…