தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே வருடங்களில் கசந்து போனது. இதனையடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா என இருவரும் ஒருமித்த மனதோடு விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்குப் பிறகு படங்களில் அதீத கவர்ச்சி காட்டி வருகிறார் சமந்தா. அதேபோல் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
Hotness Overloaded ???????????????????? #Samantha#SamanthaRuthPrabhu pic.twitter.com/kqsJ75d3kh
— News7Telugu (@news7telugu) June 20, 2022

