முன்னணி நடிகையான சமந்தா அவர்கள் ஏற்கனவே வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலில் மிக கிளாமராக நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்திலும் கிளாமர் உடையில் நடித்து ரசிகர்களை மிரட்டி உள்ளார்.
மேலும் சமந்தா அவர்கள் படங்களில் மட்டுமல்லாமல் சில விளம்பரத்திற்காகவும் கிளாமர் உடையில் நடிக்க ஆரம்பித்தார்.அந்த வரிசையில் தற்போது ஃபேஷன் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக செம ஹாட்டான உடையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
அந்த விளம்பரத்திற்காக கருப்பு நிற உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரல் ஆகியுள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் ஆர்ட்டின், ஃபயர், ஹாட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram